உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்தவர் யார்? போலீசார் விசாரணை

 இறந்தவர் யார்? போலீசார் விசாரணை

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். வழுதாவூர் சாலை, விஜயபவன் ஓட்டல் அருகில், சாலையோரத்தில், 45 வயது மதிக்கத் தக்கவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி