மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
23-Feb-2026
புதுச்சேரி: பூங்கா அருகில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாரதி பூங்கா அருகில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23-Feb-2026