மேலும் செய்திகள்
காரைக்கால் பகுதி கிரைம் செய்திகள்
07-Oct-2026
பாகூர்: அரியாங்குப்பம் அடுத்த தமிழக பகுதியான பெரிய இருசாம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 53. இவர் கடந்த 8 ் தேதி இரவு, தனது தாய் ரேணுகா, 90, என்பவரை, பல்சர் பைக்கில் அழைத்து கொண்டு, கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். பூரணாங்குப்பம் சாலை சந்திப்பு அருகே சென்ற போது, திடீரென சுசூகி அக்சஸ் ஸ்கூட்டர் ஒன்று குறுக்கே சென்றதால், அதன் மீது கோவிந்தன் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த ரேணுகா புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Oct-2026