உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, கோபால் செட்டியார் வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் வெங்க டேசன், 30; கூலி தொழிலாளி. தனியாக வசித்து வந்தார். நே ற்று முன்தினம் மதியம் அவரது சித்தப்பா துளசிங்கம் வெங்கடேசனை அழைக்க அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து, வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே வெங்கடேசன் அறையில் உள்ள மின் விசிறியில் இறந்த நிலையில் துாக்கில் தொங்கினார். துளசிங்கம் புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை