உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

புதுச்சேரி; தொழிலாளி காணாமால் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம், மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சேகர், 60; கூலி தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி