உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ கல்லுாரியில் உலக வாய் சுகாதார தினம்

பல் மருத்துவ கல்லுாரியில் உலக வாய் சுகாதார தினம்

புதுச்சேரி : கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் உலக வாய் சுகாதார தின நிகழ்ச்சி நடந்தது. பல் ஈறு நோய் சிகிச்சை பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கென்னடிபாபு தலைமை தாங்கி, வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பற்றி நோயாளிகளுக்கு கூறினார். இதில் பங்கேற்றவர்களுக்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் கொண்ட வாய் சுகாதார உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நோயாளிகள், டாக்டர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை