மேலும் செய்திகள்
மஞ்சள் பொடி விற்பனையில் ரூ.5.50 லட்சம் லாபம்!
08-Oct-2025
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சள் நாள் விழா கொண்டாட்டப்பட்டது. தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். ஆசிரியை ரேவதி வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருளரசி நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி, தேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியர்கள் வருண், குபேரன், சுகந்தி ஆகியோர் பாராட்டி பேசினர். விழாவில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் வண்ணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், கனி வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மழலையர் வகுப்பு மாண வர்கள் மஞ்சள் வண்ண உடை அணிந்து பங்கேற்றனர்.
08-Oct-2025