உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்க் படிப்பிற்கு  விண்ணப்பிக்கலாம்  

பி.ஆர்க் படிப்பிற்கு  விண்ணப்பிக்கலாம்  

புதுச்சேரி: பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது. நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ள சென்டாக் பி.ஆர்க் படிப்பிற்கும் விண்ணப்பம் வரவேற்றுள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 11ம் தேதி வரை www.centacpucherry.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜே.இ.இ., ஸ்கோருடன் விண்ணப்பிக்கலாம். இதேபோல், கட்டடக்கலைக்கான தேசிய திறன் தேர்வான நாட்டா தேர்வு எழுதிய மாணவர்களும் அதற்கான மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை