மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர்கள் கைது
06-Oct-2025
நெட்டப்பாக்கம்; பொமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ், 28, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம் - மதகடிப்பட்டு சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
06-Oct-2025