மேலும் செய்திகள்
பொது மக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
30-Jan-2026
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் . வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வில்லியனுார் ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சூரியா 23, என்பவர் வில்லியனுார்-கோட்டைமேடு சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி இடையூரல் செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இடையூரல் செய்து கொண்டிருந்ததால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
30-Jan-2026