உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பைக் திருடிய வாலிபர் கைது

 பைக் திருடிய வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்கால், கொத்தலம்பே ட்டை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் வல தெரு எஸ்.எஸ்.நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒ ருவர் பைக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார். சந்தேகமடைந்த ராஜசேகரன் விசாரித்தபோது, அவர், பைக்கை விட்டு விட்டு தப்பியோட முயன்றார் . அவரை, பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். விசாரணையில், அவர், மயிலாடுதுறை, மணவெளி தெரு ஹரிஷ், 19, என்பதும் பைக் மற்றும் பேட்டரியை திருடி வந்தது தெரிந்தது. நகர போலீசார் வழக்குப் பதிந்து ஹரிைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்