உள்ளூர் செய்திகள்

 வாலிபர் தற்கொலை

நெட்டப்பாக்கம்: மடுகரையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மடுகரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ்குமார், 31; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு இடுப்பு தேய்மானம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவர் கடந்த 21ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்குமார் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை