மேலும் செய்திகள்
கபிலா-தனிஷா ஜோடி அபாரம்
05-Sep-2024
பாராலிம்பிக்: துளசிமதி, சுஹாஸ் வெற்றி
29-Aug-2024
லுப்ளின்: போலந்து சர்வதேச பாட்மின்டனில் இந்தியாவின் அன்மோல் கார்ப் சாம்பயன் பட்டம் வென்றார்.போலந்தில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சுவிட்சர்லாந்தின் மிலினா ஷ்னிடர் மோதினர். முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய அன்மோல், இரண்டாவது செட்டை 21-8 என வென்றார். மொத்தம் 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அன்மோல் 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, சர்வதேச பாட்மின்டன் அரங்கில் அன்மோல் கார்ப் 17, தொடர்ச்சியாக கைப்பற்றிய 2வது பட்டம். சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
05-Sep-2024
29-Aug-2024