மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
02-Feb-2026
கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
01-Feb-2026 | 1
பாட்மின்டன்: பைனலில் தேவிகா
31-Jan-2026
தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா
30-Jan-2026
மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் மிதுன் மஞ்சுநாத்.ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் தகுதிசுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத், சக இந்திய வீரர் சங்கர் முத்துசாமியை 15-21, 24-22, 21-18 என வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் மிதுன் மஞ்சுநாத், தென் கொரியாவின் லியாவோவை சந்தித்தார். இதில் மிதுன் 21-16, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா காயத்ரி ஜோடி, அமெரிக்காவின் கெர்ரி, அனியே ஜோடியிடம் 18-21, 22-20, 18-21 என்ற கணக்கில் போராடி தோற்றது.
02-Feb-2026
01-Feb-2026 | 1
31-Jan-2026
30-Jan-2026