மேலும் செய்திகள்
ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
13-Feb-2025
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வியடைந்தார்.சிங்கப்பூரில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா, இந்தோனேஷியாவின் ருசானா மோதினர். முதல் செட்டை 17-21 என இழந்த உன்னதி, இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் உன்னதி ஹூடா 0-2 (17-21, 16-21) என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.மற்றொரு இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், காலிறுதியோடு திரும்பினார்.
13-Feb-2025