மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
பையல்: 'பையல்' சாலஞ்சர் செஸ் 4வது சுற்று ஆட்டத்தை இந்தியாவின் வைஷாலி 'டிரா' செய்தார்.சுவிட்சர்லாந்தில் சர்வதேச 'பையல் பெஸ்டிவல்' செஸ் தொடர் நடக்கிறது. 'கிராண்ட்மாஸ்டர் சாலஞ்சர்' பிரிவில் (கிளாசிக்) இந்தியா சார்பில் வைஷாலி பங்கேற்கிறார். முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற வைஷாலி, நான்காவது சுற்றில் பிரான்சின் மார்க் ஆன்ட்ரியா மவுரிசி மோதினர். இதில் வைஷாலி கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 42வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது. நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.'கிராண்ட்மாஸ்டர் டிரையாத்லான்' பிரிவில் (கிளாசிக்), இந்திய வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்கிறார். நான்காவது சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 57வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். நான்கு சுற்றின் முடிவில் 2 'டிரா', 2 தோல்வி என பிரக்ஞானந்தா (1.0 புள்ளி) 5வது இடத்தில் உள்ளார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025