உள்ளூர் செய்திகள்

இந்தியா இன்று...

ஆசிய விளையாட்டில் இன்று (அக். 2) இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள். * வில்வித்தை பெண்கள் அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – சீனா), நேரம்: காலை 6:00 மணி கலப்பு அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – ஜப்பான்), காலை 8:20 மணி ஆண்கள் அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – ஈரான்), காலை 10:55 மணி * வாலிபால் ஆண்கள் 5–8வது இடம் (இந்தியா – தென் கொரியா), காலை 6:30 மணி * மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ, ‘ரவுண்டு–16’ (திபான்ஷி), காலை 7:10 மணி ஆண்கள் ‘பிரீஸ்டைல்’ 125 கிலோ, ‘ரவுண்டு–16’ (ரஜத் ராகுல்), காலை 7:25 மணி பெண்கள் 76 கிலோ, ‘ரவுண்டு–16’ (பிரியா), காலை 7:35 மணி ஆண்கள் ‘பிரீஸ்டைல்’ 65 கிலோ, ‘ரவுண்டு–16’ (சுஜீத்), காலை 8:00 மணி * ரக்பி செவன்ஸ் பெண்கள் லீக் சுற்று (இந்தியா – மலேசியா), காலை 8:50 மணி * பாய்மரப்படகு பெண்கள் ‘டிங்கி’ படகு போட்டி (மஹி வர்மா), காலை 9:40 மணி * குத்துச்சண்டை பெண்கள் 75 கிலோ பைனல் (லவ்லினா), காலை 10:00 மணி பெண்கள் 65 கிலோ பைனல் (பர்வீன் ஹூடா), மதியம் 2:15 மணி ஆண்கள் 80 கிலோ பைனல் (அன்குஷ்), மதியம் 2:45 மணி * ஹாக்கி பெண்கள் பைனல் (இந்தியா – சீனா), மதியம் 3:30 மணி இடம்: அய்ச்சி – நகோயா, ஜப்பான் ‘டிவி’: சோனி டென் 1, 2, 3, 4, 5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை