உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜெனிபர் பயஸ் காலமானார்

ஜெனிபர் பயஸ் காலமானார்

புதுடில்லி: முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தாயார் ஜெனிபர் காலமானார்.இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தாயார் ஜெனிபர் பயஸ் 72. இவரது கணவரும் ஹாக்கி வீரருமான வெஸ் பயஸ் 80, சமீபத்தில் காலமானார்.கடந்த 1972ல் நடந்த முனிக் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெனிபர் பயஸ், 1982ல் இந்திய கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். நீண்ட காலமாக 'கேன்சரால்' பாதிக்கப்பட்ட ஜெனிபர், நேற்று முன்தினம் இரவு காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை