உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சோனி ஸ்போர்ட்ஸ் தமிழில்...

சோனி ஸ்போர்ட்ஸ் தமிழில்...

மும்பை: 'சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ்' என்ற புதிய சேனல் நாளை துவங்கப்படுகிறது. தமிழ் மொழியில் வர்ணனை செய்யப்படும். மக்கள் தங்களது விருப்பமான மொழியில் நிகழ்ச்சிகளை காணலாம்.தெலுங்கிலும் சேர்த்து இரண்டு பிராந்திய மொழியில் புதிய சேனல்களை அறிமுகம் செய்கிறது. பிராந்திய மொழியுடன் இணைந்து உணர்வுபூர்வமான ஈடுபாடுகளை ஏற்படுத்த வேண்டும் என சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விரும்புகிறது.இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து என பல முன்னணி தொடர் நடக்கும் நிலையில், சரியான நேரத்தில் இம்முடிவுகளை சோனி நிறுவனம் எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !