மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
05-Jan-2026
நியூயார்க்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஸ்பிராட் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், இங்கிலாந்தின் லுாசி டர்மெல் மோதினர். அபாரமாக ஆடிய அனாஹத் 3-1 (11-3, 11-6, 9-11, 13-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங், ஸ்பெயினின் இகெர் பஜாரெஸ் மோதினர். இதில் ஏமாற்றிய அபே சிங் 2-3 (4-11, 11-4, 7-11, 11-3, 3-11) என போராடி தோல்வியடைந்து வெளியேறினார்.
05-Jan-2026