உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

யோகோஹமா: ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜோஷ்னா முன்னேறினார்.ஜப்பானில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற பிரான்சின் லாரன் பல்தயானை எதிர்கொண்டார். இதில் ஜோஷ்னா, 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ