மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
25-Mar-2025
மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் ஆனார். இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங், ஹாங்காங்கின் ஹெலன் டங்கை சந்தித்தார். முதல் செட்டை 11-9 என வென்ற அனாஹத், அடுத்த இரு செட்டையும் 11-5, 11-8 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.அபே சிங் 'இரண்டு'ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அபே சிங், எகிப்தின் டோர்கீ எல் கரீமை சந்தித்தார். இதில் அபே சிங் 1-3 (10-12, 4-11, 11-7, 10-12) என தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.
25-Mar-2025