உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: மானவ் தோல்வி

டேபிள் டென்னிஸ்: மானவ் தோல்வி

சென்னை: டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர் தோல்வியடைந்தார்.சென்னையில், டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், பிரான்சின் திபால்ட் போரெட் மோதினர். மொத்தம் 29 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மானவ் 1-3 (10-12, 9-11, 11-7, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை