மேலும் செய்திகள்
வாஷிங்டன் ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
30-Jan-2026
வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார்.அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில், உலகின் 'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங், 23வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சப்ரினா சோபி மோதினர். இதில் அனாஹத் 3-1 (11-9, 11-3, 9-11, 11-5) எனக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் அனாஹத், இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை சந்திக்கிறார்.
30-Jan-2026