உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / கனடா ஓபன்: பைனலில் ஒசாகா

கனடா ஓபன்: பைனலில் ஒசாகா

மான்ட்ரியல்: கனடா ஓபன் டென்னிஸ் பைனலுக்கு ஜப்பானின் ஒசாகா முன்னேறினார்.கனடாவின் மான்ட்ரியல் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, டென்மார்க்கின் கிளாரா டாசன் மோதினர். ஒசாகா 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 26, கனடாவின் விக்டோரியா எம்போகோ 18, மோதினர். இரண்டு மணி நேரம், 46 நிமிடம் வரை நீடித்த போட்டியில் ஏமாற்றிய ரிபாகினா 6-1, 5-7, 6-7 என போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை