உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைத்தீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று, நடந்தது.கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், காஜா சாகுல் ஹமீது, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், இலவச வீட்டுமனை, நிலப்பட்டா மாற்றம், குடிநீர், சாலை வசதி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா, சுய தொழில் துவங்க வங்கி கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 475 மனுக்கள் வரப்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி