உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏழு மாத கர்ப்பிணி மரணம்

ஏழு மாத கர்ப்பிணி மரணம்

திருவான்மியூர், திருவான்மியூரைச் சேர்ந்த குமார் மனைவி ராஜேஸ்வரி, 30; ஏழு மாத கர்ப்பிணி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். திருவான்மியூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து மரணமடைந்ததாக தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி