உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் முன் நிறுத்தப்பட்ட சுமோ கார் திருட்டு

வீட்டின் முன் நிறுத்தப்பட்ட சுமோ கார் திருட்டு

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன், 40. கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வைத்து, டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல வீட்டின் அருகில் தனது டாடா சுமோ காரை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். காலை எழுந்து பார்த்த போது, கார் மாயமானது தெரிய வந்தது.இது குறித்து, முருகன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ