மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது
21-Feb-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவாக்கம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் அடிக்கடிரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, ஏரிக்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, சிறுவகாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிராமணர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், 27, என்பது தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்தனர்.
21-Feb-2025