மேலும் செய்திகள்
சாலையோரங்களில் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
26-May-2025
சாலையோரத்தில் முட்புதர் அகற்ற நடவடிக்கை தேவைசூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில் இருந்து சூணாம்பேடு காலனிக்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.இதை சின்னகளக்காடி, வேலுார், கல்பட்டு உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர்.வேலுார் ஏரிக்கரை ஓரத்தில் சாலையில் முட்புதர்கள் சாய்ந்து உள்ளதால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஏ.துரை, சித்தாமூர்.
26-May-2025