மேலும் செய்திகள்
கோகுலம் பள்ளியில் குத்துச் சண்டை போட்டி
30-Jul-2025
செங்கல்பட்டு மாவட்டம், நென்மேலியில் அமைந்துள்ள ஸ்ரீகோகுலம் பொதுப் பள்ளியில்,'பராக்ரம்-2025' பள்ளிகளுக்கு இடையேயான பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு, பள்ளியின் துணைத் தலைவர் லிஜிஷா பிரவீன் பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார். உடன், பள்ளி முதல்வர் சங்கரநாராயணன். இடம்: நென்மேலி.
30-Jul-2025