உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு விருது

மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு விருது

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு மின்னல் சித்தாமூர் ஊராட்சி தலைவர் பாலாஜி.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்தியதை பாராட்டி, புது டில்லியில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர் பாட்டில், சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருதை அவருக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ