உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; திருப்போரூர் தாலுகா ஆபீஸில் நீடிக்கும் பழைய பெயர் பட்டியல்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; திருப்போரூர் தாலுகா ஆபீஸில் நீடிக்கும் பழைய பெயர் பட்டியல்

திருப்போரூர் தாலுகா ஆபீஸில் நீடிக்கும் பழைய பெயர் பட்டியல்

திருப்போரூர் தாலுகா கட்டுப்பாட்டில், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் பல்வேறு தேவைகளுக்கு, தாலுகா அலுவலகம் வருகின்றனர்.அலுவலக தரைத்தளத்தில், பல்வேறு சேவைகளின் விபரம் மற்றும் அதன் கீழே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் உள்ள விபரப் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், தற்போது அதில் இடம்பெற்றுள்ள கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் மாறிவிட்டனர். ஆனால், இன்னும் பழைய பெயர்களே பட்டியலில் நீடிப்பதால், அலுவலகம் வரும் பயனாளிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, புதிய அதிகாரிகளின் பெயர்களை, பெயர் பட்டியலில் சேர்த்து புதுப்பிக்க வேண்டும்.- எம்.பாரத், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை