உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்

செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்

செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தின் சப் - கலெக்டர் நாராயணசர்மா. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இங்கு பணிபுரிகிறார். இப்பணியில் உள்ளவர்கள், ஓராண்டு பணி நிறைவிற்குப் பின், வேறு பணியிடத்திற்கு மாற்றப்படுவர். இவரையும், இதே மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமித்து, தலைமைச் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை