உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் சுற்றுலா

மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் சுற்றுலா

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுமம் இணைந்து, மாற்றுத்திறனாளிக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா பேருந்தை, கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ், நேற்று, துவக்கி வைத்தார்.இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் 40 பேர், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி