மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்
28-Nov-2024
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?திருப்போரூர் பேரூராட்சி, மலைக்கோவில் அடிவாரம் அருகே, இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், 40 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயில்கின்றனர். இந்த மையத்தை ஒட்டி, போக்குவரத்து சாலை உள்ளது. ஆனால், சுற்றுச்சுவர் இல்லாமல், இந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.- எம்.குமார், திருப்போரூர்.
28-Nov-2024