உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி நிதி

கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி நிதி

செங்கல்பட்டு மாவட்டம், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், சோழிங்கநல்லுார் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான லாப தொகையான, 5.24 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மண்டல இணை பதிவாளர் நந்தகுமாரிடம், சங்கத்தின் செயல் ஆட்சியர் வேணுகோபால் வழங்கினார். உடன், இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் வேலு, சங்க செயலர் சீனுவாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை