உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை

 நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை

செங்கல்பட்டு:முதல்வர் வருகையையொட்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, திருவிடந்தை கிராமத்திற்கு வரும் 11ம் தேதி, தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி