மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கில் மூவர் கைது
16-Oct-2024
செங்கல்பட்டு:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 30. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டில் தனது உயரதிகாரியை பார்த்து விட்டு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அருள்மணியை மடக்கி, அவரிடமிருந்த மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.இது குறித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
16-Oct-2024