உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி அலகில், சில நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 14ம் தேதி உத்தரவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்

பி.ஜே.கலைச்செல்வன் கிராம ஊரட்சி, காட்டாங்கொளத்துார் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டுபி.உ.அரிபாஸ்கர்ராவ் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்பி.பூமகள்தேவி திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்வி.மீனாட்சி மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்எம்.வெங்கட்ராகவன் கிராம ஊராட்சி, புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம் புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்ஏ.மாலதி புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி, புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்ஆ.சசிகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் கிராம ஊராட்சி, காட்டாங்கொளத்துார்எம்.சிவகலைச்செல்வன் கிராம ஊராட்சி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் மஹாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை