முதல்வர் வருகை சிறப்பு மலர் கடிதம்
பெறுநர்திரு. ச.அருண்ராஜ் அவர்கள்,கலெக்டர்,செங்கல்பட்டு மாவட்டம்,ஜயா:பொருள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை சிறப்பு மலர்:தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 12.2.2025ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய வருகிறார். இதற்காக 'தினமலர்' நாளிதழில் சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். இம்மலரில், தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, தாம்பரம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கூட்றவுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் குறித்த விளம்பரங்கள் இடம்பெற செய்யலாம். எனவே, 'தினமலர்' செங்கல்பட்டு பதிப்பில் வெளியிட உள்ள சிறப்பு மலர் பகுதியில் விளம்பரம் அளித்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு