மேலும் செய்திகள்
செஞ்சேரிபுத்தூரில் நாளை மருத்துவ முகாம்
20-Sep-2024
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெரிய கயப்பாக்கத்தில், சூணாம்பேடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.இந்த முகாமில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதில், 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
20-Sep-2024