மேலும் செய்திகள்
18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்
5 hour(s) ago
சித்தாமூர்: பூரியம்பாக்கத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில், இ.சி.ஜி., மகப்பேறு, கண், பொது மருத்துவம், பல், எலும்பு, நரம்பியல், ரத்த பரிசோதனை, காசநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
5 hour(s) ago