வாசகர்கள் கருத்துகள் ( 3 )
யார் எங்கிருந்தாலும் தொழில் பக்தி, நேர்மை, கருணை, மனித நேயம் அதோடு தனது பணியின் கண்ணியம் எல்லாவற்றிற்கும் மேலாக தினசரி தான் உண்ணும் உப்பு சர்க்கரை பொது மக்களின் உழைப்பால் கிடைப்பது என்ற சிந்தனையோடு நீதி தர்மம் காப்பது தனது தலையாய பணி என ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் இந்திய நீதி தர்மத்தில் வல்லரசு. வரி கட்டும் பொது மக்களின் அழிவில்லை ஆசீர்வாதம் எல்லோறது தலைமுறையை காக்கும் இதுவே முறையான சேமிப்பு. இதனை எல்லோரும் நினைவில் நிறுத்தி மக்கள் சேவைச் செய்ய வேண்டும்.
மாவட்டம் வெளியே மாற்ற வேண்டும். இந்த மாறுதல்கள் எந்த பயனும் இல்லை
மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும். அதே மாவட்டம் என்பது கண் துடைப்பு