மேலும் செய்திகள்
மதுரையில் பீமா ஜூவல்லரி 120வது நிறுவனர் விழா
29-Jul-2025
டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, ஆடிப் பெருக்கை கொண்டாடும் வகையில், 'அகல்யம்' என்ற புதிய ஆபரண தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. தனிஷ்க் ஜுவல்லரியின் செங்கல்பட்டு கிளையில், இதன் அறிமுக விழா நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மண்டல பயிற்சி மேலாளர் சத்யசீலன், வர்த்தக கூட்டாளி கார்த்திக் சீனிவாசன், பகுதி வர்த்தக மேலாளர் ஆதித்தன் மோகன், வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஆர்த்தி மற்றும் மண்டல விளம்பர அதிகாரி முத்துராமர். இடம்: செங்கல்பட்டு.
29-Jul-2025