உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அது போன வாரம்... இது இந்த வாரம்

 அது போன வாரம்... இது இந்த வாரம்

செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், ராட்சத விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் வெறுமனே காட்சியளித்த இரும்பு சட்டத்தில், தற்போது விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி