உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக... (11.04.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக... (11.04.2025) செங்கல்பட்டு

மூகாம்பிகை அம்மன் கோவில்அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.வாலீஸ்வரர் கோவில்16ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண தெப்ப உத்சவம்: மாலை 6:00 மணி. இடம்: பேரமனுார்.அகத்தீஸ்வரர் கோவில்நித்திய பூஜை: காலை 6:00மணி, மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.ஆட்சீஸ்வரர் கோவில்சிறப்பு பூஜை: காலை: 6:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.தாந்தோன்றீஸ்வரர் கோவில்அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.எல்லையம்மன் கோவில்ஆராதனை, வழிபாடு:- காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.பாலமுருகன் கோவில்மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி. இரண்டு கால பூஜை மாலை: 6:00 மணி. இடம்: சோத்துப்பாக்கம்.பாபா கோவில்சிறப்பு வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: கேளம்பாக்கம்.ஸ்ரீ கங்கையம்மன் கோவில்மணிமண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இடம்: தண்டலம் கிராமம்.தியாகராஜ சுவாமி கோவில்சிறப்பு ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: காலை 7:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.ஆனந்த விநாயகர் கோவில்மலர் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: கோவிந்த ராஜபுரம், கூடுவாஞ்சேரி.சக்தி விநாயகர் கோவில்நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம், மதுராந்தகம்.பசுபதீஸ்வரர் கோவில்நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை