மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (27.03.2025) செங்கல்பட்டு
27-Mar-2025
* வேதகிரீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:00 மணி.இடம்: திருக்கழுக்குன்றம்.* மாரி சின்னம்மன் கோவில்நித்திய பூஜை: காலை 6:15 மணி முதல் முற்பகல் 11:00 மணி.இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.* ஏகாம்பரரேஸ்வரர் கோவில்சிறப்பு அலங்காரம், வழிபாடு: காலை 6:30 மணி.இடம்: கல்பாக்கம் நகரியம்.* மலைமண்டல பெருமாள் கோவில்சிறப்பு ஆராதனை: காலை 7:15 மணி.இடம்: சதுரங்கப்பட்டினம்.* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்நித்திய பூஜை: காலை 6:15 மணி முதல் முற்பகல் 11:42 மணி.நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.* மருதீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி.இடம்: திருக்கச்சூர்.* தியாகராஜ சுவாமி கோவில்ஆராதனை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் 11:00 மணி வரை.இடம்: திருக்கச்சூர்.* அகோர வீரபத்திர சுவாமி கோவில்சிறப்பு பூஜை: காலை 6:30 மணி.இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.* யோக ஹயக்ரீவர் கோவில்நித்திய பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி.இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.* கந்தசுவாமி கோவில்கிருத்திகை விழா: காலை 6:00 மணி முதல்.இடம்: திருப்போரூர்.* சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் ஆலயம்புதுமாதப்பிறப்பு வழிபாடு: அதிகாலை 5:30 மணி.இடம்: தண்டலம் கிராமம்.* ஸ்ரீ கங்கையம்மன் கோவில்மணி மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.இடம்: தண்டலம் கிராமம்.* பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்திருக்கல்யாணம் உற்சவம்: காலை 6:00 மணி.இடம்: செம்பாக்கம்.* கந்தசுவாமி கோவில்புதுக்கணக்கு சிறப்பு பூஜை: காலை 8:00 மணி.இடம்: செய்யூர்.* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில்சதுர்த்தி பூஜை: காலை 6:30 மணி.இடம்: ரயில் நிலையம் அருகே, கூடுவாஞ்சேரி.* சுப்பிரமணியர் கோவில்முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்: காலை 6:30 மணி.இடம்: குமரன் நகர், கூடுவாஞ்சேரி.* கனக துர்க்கை அம்மன் கோவில் புதுக்கணக்கு விஷேச பூஜை: காலை 8:30 மணி.இடம்: பிரியா நகர், ஊரப்பாக்கம்.
27-Mar-2025