உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு இனிதாக

செங்கல்பட்டு இனிதாக

பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார். அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி, வண்டலுார் தாலுகா. நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு சோமவார பூஜை மற்றும் நைவேத்திய வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 11 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை: 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரதோட்டம், வண்டலுார். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர். வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம் தாலுகா. பாலமுருகன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். கைலாய நாதேஸ்வர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: நித்திய பூஜை: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். கிருஷ்ணர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம். கோதண்டராமர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ