மேலும் செய்திகள்
இன்று இனிதாக (25.07.2026) செங்கல்பட்டு
25-Jul-2026
நாகாத்தம்மன் கோவில் ஆவணி மாத தொடக்கம் மற்றும் முருக கடவுளுக்கு சஷ்டி விரத சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பால சுப்ரமணி சுவாமி சத்சங்கம் மதுராந்தகம் குமார் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமல் ஸாலிஸா பாராயணம்: இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். பால விநாயகர் கோவில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. மூகாம்பிகை அம்மன் கோவில் மாத பிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை: 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம். இரணியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர் கிராமம், மதுராந்தகம் தாலுகா. சின்ன முத்துமாரி அம்மன் கோவில் சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர். ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.
25-Jul-2026